வெள்ளி, 14 நவம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2020 (18:29 IST)

கோவில் பிரசாதங்களில் ரசாயனம் ... பக்தர்கள் புகார் !

கோவில் பிரசாதங்களில் ரசாயனம் ... பக்தர்கள் புகார் !
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திற்கு உணவு பாதுக்காப்பு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் வழங்கப்படும் கேசரி, பொங்கல், போன்ற பிரசாதங்களில் சுவைக்காகவும், வண்ணத்திற்காகவும், ரசாயனம் சேர்ப்பதாக மக்கள் புகார் அளித்தனர்.
 
இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காஞ்சு ஏகாம்பரநாதர் கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.