1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2017 (20:48 IST)

சந்திர ஹாசன் மனைவி மரணம்

கமல்ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் மனைவி கீதமணி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 


 
 
கமல்ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் மனைவி கீதமணி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 73 வயதான கீதமணிக்கு நிர்மல் ஹாசன், அனு ஹாசன் என்று இரு பிள்ளைகள் உள்ளனர்.
 
கீதாமணி கடந்த சில நாட்களாக உடநலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.