தொடர்புடைய செய்திகள்
- புதிய கலையரங்கத்திற்கு 'ஐயா சங்கரதாஸ் சுவாமிகள்' பெயரையே சூட்ட வேண்டும்- சீமான்
- எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: முதலிடம் பெற்ற மதுரை மாணவர்!
- வாரம் ஒருமுறை மட்டுமே குடிநீர்: மாநகராட்சி அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
- சூரிய ஒளியில் மின்னும் தர்மதுரை நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
- இனி 4ஜி போன்கள் தயாரிக்க தடையா? – மத்திய அரசு விளக்கம்!
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது: மத்திய அரசு
மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் எப்போது தொடங்கும் என கூற முடியாது என்று மத்திய அரசு பதில் அளித்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் 95% முடிந்து விட்டதாக சமீபத்தில் பாஜக தலைவர் தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஆனது என்பதும் ஆயத்த பணிகளை கட்டுமான பணி என புரிந்து கொண்ட ஒரு சிலர் அது குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கும் தேதியை கூற முடியாது என பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
