வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (14:54 IST)

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

Udhayanithi Stalin
உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு  தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிபெற்றன.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலையிலான ஆட்சி திமுக நடந்து வரும் நிலையில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்று  அமைச்சராக பதவியில் உள்ள உதய நிதியின் வெற்றியை எதிர்த்து, ஹேமலதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.