1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (19:27 IST)

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு...

ஸ்டாலின் மீது வழக்கு பதிவு...
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் புகழுக்கு அவதூறு ஏற்படுத்தியதாக அவர் மீது சேலத்தில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின் சென்ற  ஏப்ரல் மாதம் சேலத்தில் தம் கட்சி சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் பேசியதால் அவர் மீது சேலத்தில் உள்ள முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.