திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (17:07 IST)

மாணவி தங்கபாச்சிக்கு கல்விக் கட்டணம் தவிர்த்து இதர செலவுகளுக்குப் படிப்பு முடியும் வரை பாஜக ஏற்கும் - அண்ணாமலை

நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி தங்கபாச்சிக்கு கல்விக் கட்டணம் தவிர்த்து இதர செலவுகளுக்குப் படிப்பு முடியும் வரை பாஜக மேற்கொள்ளும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடத்தும் செயல்முறையில்  பாஜக அரசு  தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றிப் பெற்று மருத்துவப் படியில் சேர்ந்துள்ள மதுரை மாணவி தங்கப்பாச்சிக்குக் கல்விக்கட்டணம் தவிர இதர செலவுகளைப் படிப்பு முடியும் வரை  பாஜக மேற்கொள்ளும் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.