1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. BJP Murugan for RS bypolls in Madhya Pradesh

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்

L Murugan
மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார்.
 
மத்திய அரசு நிர்வாக வசதிக்காக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட போது மத்திய அமைச்சகத்தில் புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போது புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகனுக்கு 3 துறைகளில் மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சராக இருந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகிறார். 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
டெய்லி மோடியின் பிறந்தநாளா இருக்க கூடாதா? ப.சி-யின் விபரீத ஆசை!