செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:41 IST)

பாஜக தான் 3வது பெரிய கட்சி: மீண்டும் கூறிய அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக தான் மூன்றாவது பெரிய கட்சியான பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருந்தார்
 
 இந்த நிலையில் இன்று மீண்டும் பாஜகதான் மூன்றாவது பெரிய கட்சி என அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
பணபலம் இல்லாமல் நேர்மையாக மக்களை சந்தித்த கட்சி பாஜக என்றும் அதனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி பாஜகதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
 
தியாகம், உயர்ந்த எண்ணம், சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவான பாஜகவை, காங்கிரசுடன் ஒப்பிட முடியாது