1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (15:32 IST)

பாஜகவுக்கு 5வது இடமே: உறுதி செய்த வாக்கு சதவீதம்!

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக மூன்றாவது இடம் பெற்றதாக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார் 
 
ஆனால் அதனை மறுத்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தற்போது வாக்கு சதவீத அடிப்படையில் பாஜகவுக்கு ஐந்தாவது இடமே கிடைத்துள்ளது
 
முதல் நான்கு இடங்களில் திமுக அதிமுக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் பெற்றுள்ளது என்பதும் ஐந்தாவது இடத்தை தான் பாஜக வாக்கு சதவீத அடிப்படையில் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் திமுக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கூட்டணியில் பெற்ற வாக்குகள் என்றும் பாஜக தனித்து பெற்ற வர்கள் வாக்குகள் கூறப்படுகிறது.