செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (16:22 IST)

குறைந்தது தங்கத்தின் விலை …மக்கள் மகிழ்ச்சி

கொரோனா பரவலின் காரணமாக உலக முதலீட்டாளர்கள்  தங்கத்தின் மீது முதலீடு செய்து வந்ததன் காரணமாக  தங்கம் விலை அதிகரித்த நிலையில் சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.208 குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு ரூ.26 குறைந்து, ரூ.4548 க்கு விற்கப்படுகிறடது. ஒரு பவுன் தங்கம் ரூ.36, 384 க்கு விற்கப்படுகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.65.80 க்கு விற்பனை  செய்யப்படுகிறது.