ஏ.ஆர். முருகதாஸுக்கு நீதிமன்றம் கண்டனம் தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக மனுவை வாபஸ் பெறுவதாக முருகதாஸ் தரப்பு கூறியதை அடுத்து வழக்கு முடித்து வைத்தது உயர் நீதிமன்றம். தர்பார் பட நஷ்ட விவகாரம் தொடர்பாக விநியோகஸ்தர்கள், மிரட்டல் விடுப்பதாக இயக்க்குநர் முருகதாஸ் கொடுத்த புகாரின் பேரில் 15 பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்திருந்த நிலையில், பாதுகாப்பு கேட்டு தாக்கல் செய்த...