திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (18:01 IST)

அண்ணாமலலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

2022- 2023 ஆம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு மட்டும் அரசு கட்டணம் பிறப்பித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் சு 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரு ம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது