தொடர்புடைய செய்திகள்
- இந்த பல்கலை.யில் தொலைதூர கல்வி சேராதீங்க! – யூஜிசி எச்சரிக்கை!
- சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!
- பழைய நிர்வாகிகளை தூக்கி அடிக்கும் அண்ணாமலை: விரைவில் புதிய நிர்வாகிகள்!
- மு.க.ஸ்டாலினின் துபாய் உடை குறித்து வதந்தி! – பாஜக நிர்வாகி கைது!
- 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!
6 மணி நேரம் கெடு, முடிந்தால் கைது செய்யுங்கள்: தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்!
தமிழக அரசுக்கு 6 மணி நேரம் கெடு தருவதாகவும் அதற்குள் முடிந்தால் தன்னை கைது செய்யவும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தன்மீது 610 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அளவுக்குத்தான் வொர்த் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் தான் கூறிய குற்றச்சாட்டு பொய் என்றால் தன்னை கைது செய்யவும் என்றும் இன்று மாலை 6 மணி வரை இங்கேதான் இருப்பேன் என்றும் முடிந்தால் தொட்டு பாருங்கள் என்றும் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
