வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 29 மார்ச் 2022 (13:59 IST)

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!

சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது!
 
திண்டிவனத்திலுள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்ய பிரகாஷ் என்பவரிடம் 50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் சங்கரலிங்கம் மற்றும் ஆவண எழுத்தர்  சரவணன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.