1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (20:20 IST)

குளிர்பதனப் பெட்டி இல்லாத சமையலறைகள்: அன்புமணி அட்வைஸ்

anbumani
உலக உணவுப் பாதுகாப்பு நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தை(FSSAI) உருவாக்கியவன் என்ற முறையில்,அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
அளவான, தரமான உணவே சிறந்த மருந்து; உடற்பயிற்சியே மருத்துவம். இதுவே நமது இன்றையத் தேவை!
 
சூடான, சுகாதாரமான, நாள் படாத உணவுகளே உடல் நலத்தைக் காக்கும்.  புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகளே நமது நலத்தை மேம்படுத்தும். 
 
குளிர்பதனப் பெட்டி இல்லாத சமையலறைகள் தான் உடல் நலனைக் காக்கும். அப்படி ஒரு நாள் உருவாவது தான் நோயற்ற உலகிற்கு அடித்தளம் அமைக்கும்!(