புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (16:22 IST)

இன்று உணவு பாதுகாப்பு தினம்....

longest plant
இன்று  உணவு பாதுகாப்பு தினம் முழுவதும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த உண்ணும் உணவு உற்பத்தில் பண்னும் விவசாய தோழர்களுக்கு நன்றி  சொல்லும் விதமாக இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சோற்று உணவுப் பருக்கையிலும்  ஓர் உயிர் வாழ்கிறது எனவும்   நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோற்றிலும் ஒரு உழவனின் பல மடங்கு உழைப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை உணரும் தருணமாக இந்த  உணவுப் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது.