தொடர்புடைய செய்திகள்
- தூதுவிட்ட ராமதாஸ்?!.. கதவை சாத்திய சீமான்!... நடந்தது என்ன?...
- நாடு முழுவதும் பாரத் டாக்ஸி!.. ஓட்டுனர்களுக்கு ஜீரோ கமிஷன்!.. அமித்ஷா அறிவிப்பு!..
- விஜய்க்கு எந்த கட்சி யாருடன் கூட்டணியில் உள்ளது என்று கூட தெரியாது: ஈபிஎஸ் கலாய்ப்பு..!
- பாஜக தலைமை மீது கோபம்?.. அதிருப்தி.. தேர்தல் பொறுப்பிலிருந்து அண்ணாமலை விலகியது ஏன்?!.
- புதிய எதிரிகளை நான் இப்படித்தான் பார்க்கிறேன்!.. விஜய் பற்றி பேசிய ஸ்டாலின்!...
நெருங்கும் தேர்தல்!.. தமிழகத்திற்கும் வரும் அமித்ஷா!.. பின்னணி என்ன?..
தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே அதிக சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேநேரம், நாம் தமிழர் கட்சி, பாஜக போன்ற கட்சிகள் கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் வளர்ந்து வருகிறது. பாஜகவுக்கு குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வரை கிடைக்கிறது.
அந்த கட்சியில் சில எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என டெல்லி பாஜக தலைமை கருதுகிறது. அதனால்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் வரை போட்டியிட பாஜக திட்டமிட்டிருக்கிறது..
இந்நிலையில்தான், மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 14-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். அவரின் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின் காரைக்காலுக்கும் செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது.
அங்கு கட்சி சார்ந்த சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அமைச்சரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது...
அந்த கட்சியில் சில எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜகவை வளர்க்க வேண்டும் என டெல்லி பாஜக தலைமை கருதுகிறது. அதனால்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் வரை போட்டியிட பாஜக திட்டமிட்டிருக்கிறது..
இந்நிலையில்தான், மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 14-ஆம் தேதி தமிழகத்திற்கு வரவிருக்கிறார். அவரின் தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின் காரைக்காலுக்கும் செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்