தொடர்புடைய செய்திகள்
- சசிகலாவுடன் ரகசிய திட்டம் தீட்டும் தினகரன் ?
- நான் ஒன்னும் அவ்ளோ வொர்த் பீஸ் இல்ல... சரண்டரான ஓபிஎஸ்
- தேனியில் மொய்க்கும் ஸ்லீப்பர் செல்ஸ்: கலக்கத்தில் ஓபிஎஸ் தரப்பினர்
- ரூ.1000 கோடி இருக்கு; பணத்த வாங்கிட்டு ஓட்டு போடுங்க: தங்க தமிழ்செல்வன் நூதன பிரச்சாரம்
- மனைவி, மருமகள் குடும்பத்தோட ரோட்டுக்கு வந்த ஓபிஎஸ்: எல்லாம் இதுக்குதான்!!
’மது கேட்டு ’ தற்கொலை மிரட்டல் விடுத்த 'குடி'மகனால் பரபரப்பு
திருவொற்றியூரில் உள்ள தியாகராயபுரத்தில் வசித்து வருபவர் செல்வம் (45). இவர் அருகில் உள்ள பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
தினம்தோறும் மதுகுடிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் நேற்று மதியம் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூணில் ஏறி நின்று கொண்டு குடிக்க மது வேண்டும் இல்லையெனில் கீழே குடித்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார்.
இதனைப்பார்த்த மெட்ரோ ரயில் ஊழியர்கள் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் விரைந்த வந்த தீயணைப்புத்துறை மெதுவாக செல்வத்திடம் பேச்சுக் கொடுத்தபடி, செல்வத்துக்கு தெரியாமலேயே அவனை நெருங்கி பாதுகாப்புடன் மீட்டனர்.
காலைநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டி இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது என எச்சரித்து அனுபப்பட்டார்.
