பெலிக்ஸ் ஜெரால்டுக்கு முக்கிய பதவி கொடுத்த விஜய்!.. எதிர்ப்பு வருமா?..
2026 சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். விஜய் முதலமைச்சரானதும் தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய அரசு பதவிகளை கொடுத்து வருகிறார்.
அவரின் ஆஸ்தான ஜோதிடருக்கு அரசுப்பதிவு கொடுத்தர். ஆனால், அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதை கைவிட்டார். அதேநேரம் தனக்கு நெருக்கமான ஜெகதீசுக்கு அரசில் முக்கிய பொறுப்பு கொடுத்தார். அதேபோல் தன்னுடைய அரசியல் ஆலோசகர் விஷ்ணு ரெட்டிக்கும் அவர் அரசு பதிவு கொடுத்ததாக சொல்லப்பட்டது. மேலும், விஜய்க்கு நெருக்கமாக இருந்த லயோலா மணிக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில்தான் பத்திரிக்கையாளராக இருந்து தவெகவில் இணைந்த பிலிப்ஸ் ஜெரால்ட் தற்போது தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் கடந்த டிசம்பர் மாதம் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டவர். ஏற்கனவே தவெகவின் செய்தி தொடர்பாளராக பணியாற்றி வந்த நிலையில் தான் தற்போது அவருக்கு அரசு பதிவு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவிக்காலம் மூன்று வருடங்கள் மட்டுமே.