தொடர்புடைய செய்திகள்
- பொதுத்தேர்வு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் மட்டுமே கேள்விகள் - பள்ளிக்கல்வித்துறை
- பிரபல நடிகருக்கு ஜோடியாக அறிமுகமாகும் சச்சின் மகள்!
- விமர்னங்களால் கடுப்பான சமந்தா....நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை!
- ''செல்ஃபி'' பட இயக்குநருக்கு அடுத்த பட வாய்ப்பு கொத்த தயாரிப்பாளர் !
- தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை- ராதாகிருஷ்ணன்
இந்தி தான் நமது நாட்டின் தாய் மொழி மற்றும் தேசிய மொழி: பிரபல நடிகர்
இந்திதான் நமது நாட்டின் மொழி என்றும் தேசிய மொழி என்றும் பிரபல நடிகர் அஜய் தேவ்கான் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் படத்துக்கு இந்தியில் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார் அஜய்தேவ்கான்
இந்த வாழ்த்துக்கு கருத்து தெரிவித்த கிச்சா சுதீப் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் அனைவருக்கும் தெரிந்த மொழியில் வாழ்த்து தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்
இதற்கு பதிலளித்துள்ள அஜய் தேவ்கன் ஹிந்தி தான் நமது நாட்டின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி என்றும் இந்தி தேசிய மொழி இல்லை என்றால் கன்னட நடிகர் உங்களுடைய படங்கள் இந்தி மொழியில் ஏன் வெளியிட வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அடுத்த கட்டுரையில்
