தொடர்புடைய செய்திகள்
- எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- தெய்வதிரு வடிவேல் மறைவு... நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறி 2 லட்சம் நிதியுதவி செய்த முன்னாள் அமைச்சர்
- கரூரில் அதிமுகவில் இணைந்த திமுக தொண்டர்கள் !
- கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் நிதிநிலை அறிக்கை தாக்கல்
- குறைந்த முதலீட்டில் நிரந்தர வருமானம் பெற சிறு தொழில் பயிற்சி முகாம்
கரூர் மாவட்டத்தில் அதிமுக அடிப்படை உறுப்பினர் சேர்க்கை
கரூரில் அதிமுக உறுப்பினர் படிவத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கழக நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
கரூர் மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு கழக பொது செயலாளரும், சட்ட மன்ற எதிர் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க கரூர் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள 6 மாநகர் பகுதி கழகங்கள், 17 ஒன்றியங்கள், 3 நகராட்சி, 8 பேரூராட்சிகளில் அடிப்படை உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களிடம் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் வழங்கினார்.
அடுத்த கட்டுரையில்
