1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADSP and DSP transferred in Tamil Nadu

தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு

ஏடிஎஸ்பி
தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம்
தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென தமிழகம் முழுவதும் 34 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த ஒரு முக்கிய அறிவிப்பும் தமிழக அரசிடமிருந்து வெளியாகக் கூடாது என்று தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது 
 
இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை ஒட்டி ஒரே இடத்தில் நீண்ட நாள் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி திரிபாதி அவர்கள் பிறப்பித்த உத்தரவில் 25 ஏடிஎஸ்பி மற்றும் 17 டிஎஸ்பிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
டிக் டாக்கில் 81 வயது மூதாட்டி வெளியிட்ட வீடியோ வைரல் !