தொடர்புடைய செய்திகள்
- 41 தொகுதிகள் தருபவர்களுடன் கூட்டணி: பேரத்தை முன்வைத்த பிரேமலதா?
- மாவட்டத்திற்கு ஒரு தொகுதி: அதிமுகவிடம் 38 தொகுதிகள் கேட்க பாஜக திட்டம்?
- ஆ ராசா மீது வழக்குப் பதிவு – அதிமுக வழக்கறிஞர் புகாரை ஏற்ற போலீஸார்!
- அதிமுகவுடன் கூட்டணி இருக்கா? இல்லையா? முடிவுக்கு வரும் விஜயகாந்த்!
- சிவகங்கை ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்: குலுக்கல் முறையில் அதிமுக வெற்றி
60 தொகுதிகள் கோரும் பாஜக? ஆலோசனையில் அதிமுக??
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆம், இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். மேலும் இன்று நடைபெறும் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு, இந்த கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என ஆலோசிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. ஏனென்றால் பாஜவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
