வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (15:48 IST)

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள்:: ரங்கராஜ் பாண்டேவின் பதிவு

அதிமுக கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், தமாக போன்ற கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு என ரங்கராஜ் பாண்டே தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். அவை பின்வருமாறு:
 
அதிமுக போட்டியிடும் 20 தொகுதிகள்: 
 
1 தென்சென்னை, 2 காஞ்சீபுரம் (தனி), 3 திருவண்ணாமலை (தனி), 4 சேலம், 5 நாமக்கல், 5 ஈரோடு, 7 திருப்பூர், 8 நீலகிரி (தனி), 9 பொள்ளாச்சி, 10 கிருஷ்ணகிரி, 11 திண்டுக்கல், 12 கரூர், 13 பெரம்பலூர், 14 சிதம்பரம் (தனி), 15 நாகப்பட்டினம் (தனி), 16 மயிலாடுதுறை, 17 மதுரை, 18 தேனி, 19 விருதுநகர், 20 திருநெல்வேலி.
 
பாமக போட்டியிடும் 7 தொகுதிகள்:
 
21 மத்திய சென்னை, 22 ஸ்ரீபெரும்புதூர், 23 அரக்கோணம், 24 தர்மபுரி, 25 ஆரணி, 26 விழுப்புரம் (தனி), 27 கடலூர்.
 
பாஜக போட்டியிடும் 5 தொகுதிகள்
 
28 கோயம்புத்தூர், 29 சிவகங்கை, 30 ராமநாதபுரம், 31 தூத்துக்குடி, 32 கன்னியாகுமரி
 
தேமுதிக போட்டியிடும் 4 தொகுதிகள்:
 
33 வடசென்னை, 34 கள்ளக்குறிச்சி, 35 திருச்சி, 36 விருதுநகர்.
 
என்.ஆர்.காங்கிரஸ் - 37 புதுச்சேரி.
 
த.மா.கா. - 38 தஞ்சாவூர்
 
புதிய தமிழகம் - 39 தென்காசி.
 
புதிய நீதிக்கட்சி - 40 வேலூர்.
 
அதிமுக இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய தொகுதிகள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் ரங்கராஜ் பாண்டேவின் கணிப்பு சரியாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்