குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி தற்கொலை!
சிசுக்குரல் குறும்பட நடிகையும் மாணவியுமான துர்காதேவி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழும்புரம் இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவவர் மாறன். இவ இவரத் 17 வயது மகள் துர்கா தேவி. விழுப்புரத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் சிசுக்குரல் என்ற குறும்படத்திலும் நடித்திருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் நடிப்பில் சிசுக்குரல் என்ற குறும்படம் வெளியான நிலையில், அன்றிரவு இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.