நடிகர் விஷால் கைதா! அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படத்தால் பரபரப்பு

VM| Last Updated: திங்கள், 14 ஜனவரி 2019 (07:40 IST)
நடிகர் விஷால் நடிகர் சங்க பொதுச் செயலாளர் மற்றும்  தயாரிப்பாளர் சங்க தலைவர் என பிஸிக இருப்பவர். இவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருவது வாடிக்கையான ஒன்று 


 
அந்த வகையில் தற்போது விஷாலை போலிஸ் கைது செய்வது போல் இணையத்தில் சில புகைப்படங்கள் வெளிவந்தது.
 
இதை பார்த்த அனைவருக்கும் ஷாக் தான், ஆனால், சிறிது நேரம் கழித்து தான் தெரிந்தது இது விஷால் புதிதாக நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் என்று. பலரும் இதை உண்மை என்றே நம்பிவிட்டனர்.
 
இந்த புகைப்படங்கள் விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கும் அயோக்யா படத்தின் காட்சிகள் என்பது தெரியவந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :