பிளஸ்2 மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் கடலூரை சேர்ந்த...