தொடர்புடைய செய்திகள்
- சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை...!!
- அதிமுக எம். பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் : முதல்வர்
- கார்த்திகை மாதத்தில் விளக்கேற்றுவதால் என்ன பலன்கள்...!
- கார்த்திகையில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகாதீபம்..!!
- கார்த்திகையில் தீபம் ஏற்றுவதன் சிறப்புகள் ..!
பெட்ரோல் வாகன ஓட்டிகளுக்கு...ஒரு மகிழ்ச்சி செய்தி...
பெட்ரோல் வாடிக்கையாளர்களுக்கு ஆறும் மாதம் கழித்து ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்து உள்ளது.
ஆம். சென்னையில் இன்றைய விலைநிலவரப்படி பெட்ரோல் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து 77ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 50 காசுகள் குறைந்து 73 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனையாகிறது.
சென்ற மே மாதம் 77 ரூபாயாக இருந்த நிலையில் அதன் பிறகு 85 ரூபாய் வரை அதிகரித்து பின் இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
