செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (20:31 IST)

அதிமுக எம். பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் : முதல்வர்

அதிமுக எம். பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்படும் : முதல்வர்
கஜா புயலால் பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி அளிக்க அதிமுக எம்.பி.எம். எல்.ஏக்களின் ஒருமாத சம்பளம் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என அனைவரின் சார்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மேலும் இந்த புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை தமிழகம் வர உள்ளதாக கூறியுள்ளார்.