1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஜூலை 2022 (13:46 IST)

அதிமுக ஆட்சியில் ரூ.750 கோடி மோசடி: கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திடுக் தகவல்!

Periyasamy
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஓராண்டாக அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் அறிவிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
ஒரு சில அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் 750 கோடி மோசடி நடைபெற்றதாகவும், இதற்கான சட்ட நடவடிக்கை நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார் மேலும்