(இந்த கட்டுரை இரா காஜா பந்தா நவாஸ் என்பவரின் தனிப்பட்ட கருத்தாகும்) குடியுரிமை திருத்தச்சட்டத்தால் இந்த நாடே தீப்பற்றி எறிகிறது. நாட்டின் புகழ்ப்பெற்ற பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் அனைத்தும் போராட்டக்களங்கள் ஆகி நிற்கிறது. இந்த நிலையில் தான் திருவாளர் மஹான் ரஜினி தனது திருவாய் திறந்து வன்முறைகள் வேதனை தருகிறது என்கிறார். Mr.ரஜினி உங்களுக்கு ஏழு கேள்விகள்: இந்தியாவின் இன்னும் ஒரு வரலாற்றை இந்த இளைஞர்கள் எழுதிக் கொண்டு...