தொடர்புடைய செய்திகள்
- ஒரு கேட்ச்சை தவறவிட்டதின் விலையைக் கொடுத்துள்ளோம்… கோலி வருத்தம்!
- கொரோனாவுக்கு பிறகு மீண்டும் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே - பாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சி!
- என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்லை… வாரிசு அரசியல் பற்றி பேசிய அபிஷேக் பச்சன்!
- டிவில்லியர்ஸின் நடு ஸ்டெம்பை பறக்கவிட்ட நடராஜன்… கோலியின் கவனத்துக்கு!
- திரையரங்குகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசு அறிவிப்பு!
பன்றிக்கு வைக்கப்பட்ட சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி… ஈரோட்டில் இருவர் கைது!
நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை ஒன்று சுருக்கில் சிக்கி பலியானதை அடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் சேலாஸ் அருகே கக்காச்சி தனியார் தேயிலைத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகளின் தொல்லை அதிகமாக இருப்பதால் அதைப் பிடிக்க வலை ஒன்றை அமைத்துள்ளனர் முருகன் மற்றும் செல்வம் ஆகியோர். ஆனால் அந்த வலையில் 5 வயது பெண் சிறுத்தை ஒன்று சிக்கி பலியாகியுள்ளது.
இது சம்மந்தமாக விசாரணை நடத்திய வனத்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
