வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2022 (22:17 IST)

இந்தியாவில் அதிகம் விரும்பபட்ட 5 படங்கள்

இந்த ஆண்டு வெளியான  இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம்பிடித்துள்ளது.

கொரொனா கால ஊரடங்கு முடிந்து, இயல்பான  நிலைக்கு நாடு திரும்பியுள்ள நிலையில்,  சினிமா உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் தங்கள் துறையில்  கவனம் செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய சினிமாவும் புத்தெழுச்சி அடைந்துள்ளது. குறைந்த பட்ஜெட்டில் படங்களின் வருகை குறைந்துள்ள போதிலும், அதிகளவில் படங்கள் வெளியாகி வருகிறது வரவேற்கத்தக்கது.

இந்த நிலையில், இந்தியாவில் வெளியான  இந்திய சினிமாக்களில் அதிகம் விரும்பப்பபட்ட படங்களின் பட்டியலில், 1, ஆர்.ஆர்.ஆர்,2. கேஜிஎஃப்-3, சீதாராமம், 4.கார்த்திகேயா2, 5.விக்ராண்ட் ரோனா உள்ளிட்ட படங்கள் இடம்பிடித்துள்ளது.

பாலிவுட் படங்கள் இடம்பெறாதது பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.