தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு!
- முதல்வர் நிகழ்ச்சியால் 25 நிமிடம் காத்திருந்த நீதிபதி வாகனம்… உயர்நீதிமன்றம் கண்டனம்!
- கட்சியில் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என அம்ரீந்தர் நினைக்கிறார்- காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்து!
- இன்னும் டாடா ஏர் இந்தியாவை வாங்கவில்லை… மத்திய அரசு தறுப்பு!
- பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களை பிரம்பால் அடித்த ஆசிரியை!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 170
• ஈரோடு - 102
• செங்கல்பட்டு - 111
• தஞ்சை - 107
• சென்னை - 190
அடுத்த கட்டுரையில்
