தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
- பாண்டிச்சேரியில் தொடங்கிய பிரபுதேவா & ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!
- பாண்டிச்சேரியில் தொடங்கிய பிரபுதேவா & ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்படம்!
- அடுத்த 2 ஆண்டுகளில் 30 படங்களை தயாரிக்கும் எஸ் ஆர் பிரபு… எல்லாமே ஓடிடிக்குதானாம்!
- தன்னைக் கலாய்த்த ட்ரோலுக்கு ரிப்ளை செய்த வெங்கட்பிரபு!
தமிழகத்தின் 5 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் சென்னை உள்பட முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகீழாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
சற்றுமுன் இன்றைய தமிழக பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை கோவை திருப்பூர் சேலம் ஈரோடு ஆகிய நகரங்களில் இன்றைய பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து தற்போது பார்ப்போம்
• கோவை - 239
• ஈரோடு - 178
• செங்கல்பட்டு - 122
• திருவள்ளூர் - 98
• சென்னை - 189
அடுத்த கட்டுரையில்
