தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா உறுதி !

corono
sinoj| Last Updated: வியாழன், 9 ஜூலை 2020 (18:39 IST)

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை தமிழகத்தில்
கொரொனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிகை 1765 ஆக அதிகரித்துள்ளது.

இன்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3994 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1216 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே சென்னையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 2,700 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :