தொடர்புடைய செய்திகள்
- மகிழ்ச்சியடைந்தவர்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை இது - கௌசல்யாவின் தாயார்
- சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது - எம்பி., திருமாவளவன்
- காதலனை அறிமுகப்படுத்திய பிரபல நடிகை !
- எந்த நாடும் இப்படி மக்களை கொடுமை படுத்தாது: திருமா ஆதங்கம்!
- தமிழக அரசு ஏன் ஒரு விமானத்தைக்கூட ஏற்பாடு செய்யவில்லை? திருமாவளவன் கேள்வி
ரூ. 5774 விலையில் லாவா இசட்61 ப்ரோ! விவரம் உள்ளே...
லாவா நிறுவனம் இந்தியாவில் தனது புதிய இசட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...
லாவா இசட்61 ப்ரோ சிறப்பம்சங்கள்:
# 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்டி+2.5டி வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர்
# 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
# ஆண்ட்ராய்டு ஒஎஸ்
# டூயல் சிம், மைக்ரோ யுஎஸ்பி
# 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
# 5 எம்பி செல்ஃபி கேமரா
# 3100 எம்ஏஹெச் பேட்டரி
#நிறம் - மிட்நைட் புளூ மற்றும் ஆம்பர் ரெட்
# விலை - ரூ. 5774
