தொடர்புடைய செய்திகள்
- 24 மணி நேரத்தில் கனமழை பெரும் மாவட்டங்கள் இவைதான்...
- சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு – ஆறுதல் அளிக்கும் செய்தி!
- தொற்று குறைந்து அதிகரிக்கும் இறப்பு: கொரோனாவின் வேறுமுகம்!!
- ஊரடங்கிலும் அடங்காத பைக் ரேஸர்கள்! – சென்னையில் தீவிர பாதுகாப்பு!
- வாடகை கேட்ட ஹவுஸ் ஓனர்; குத்திக் கொன்ற அஜித்! – குன்றத்தூரில் பரபரப்பு!
எகிறும் தங்கத்தின் விலை: இன்று 37,744க்கு விற்பனை!!
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது மக்களை கவலையடைய செய்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் சவரனுக்கு ரூ.208 அதிகரித்து இன்று 37,744-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.26 உயர்ந்து ரூ.4,718-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.768 வரை அதிகரித்திருக்கிறது.
