1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (11:34 IST)

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!

விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது!
 
மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 லட்சம் டோஸ் கொண்ட கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அதனை தமிழக மாவட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.