1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 14 ஜூன் 2021 (07:24 IST)

சென்னை உள்பட 24 மாவட்ட ஆட்சியர் மாற்றம்: சென்னை மாவட்ட ஆட்சியர் யார்?

சென்னை உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி தொடங்கியதிலிருந்தே தலைமை செயலாளர், டிஜிபி உள்பட பல முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வந்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி சென்னை உள்பட 24 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 24 மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் குறித்த விபரங்கள் இதோ:
 
1.சென்னை ஆட்சியராக ஜெயராணி நியமனம்
 
2.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதா ராமு நியமனம்
 
3.ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால் சுந்தரராஜ் நியமனம்
 
4.திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்
 
5.ஈரோடு மாவட்ட  ஆட்சியராக கிருஷ்ணன் உன்னி நியமனம்
 
6.தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்
 
7. நாகை மாவட்ட  ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்
 
8.தேனி மாவட்ட  ஆட்சியராக முரளிதரன் நியமனம்
 
9.செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்
 
10.காஞ்சிபுரம் மாவட்ட  ஆட்சியராக ஆர்த்தி நியமனம்
 
11.திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் நியமனம்
 
12.விழுப்புரம் மாவட்ட  ஆட்சியராக மோகன் நியமனம்
 
13.தென்காசி மாவட்ட  ஆட்சியராக சந்திர கலா நியமனம்
 
14.விருதுநகர் மாவட்ட  ஆட்சியராக மேகநாத ரெட்டி நியமனம்
 
15.கரூர் மாவட்ட  ஆட்சியராக பிரபு சங்கர் நியமனம்
 
16.அரியலூர் மாவட்ட  ஆட்சியராக ராமசரஸ்வதி நியமனம்
 
17.திருப்பூர் மாவட்ட  ஆட்சியராக வினீத் நியமனம்
 
18.திண்டுக்கல் மாவட்ட  ஆட்சியராக விசாகன் நியமனம்
 
19.கோவை மாவட்ட  ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன் நியமனம்
 
20.நாமக்கல் மாவட்ட  ஆட்சியராக ஸ்ரேயா சிங் நியமனம்
 
21.திருப்பத்தூர் மாவட்ட  ஆட்சியராக குஷ்வாஹா நியமனம்
 
22.திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியராக முருகேஷ் நியமனம்
 
23.கள்ளக்குறிச்சி மாவட்ட  ஆட்சியராக ஸ்ரீநதர் நியமனம்
 
24.வேலூர் மாவட்ட ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்.