தொடர்புடைய செய்திகள்
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகள் எப்போது? புதிய தகவல்..!
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு.! ஆளுநர் அதிகாரம் குறித்த கேள்வியால் சர்ச்சை..!
- TNPSC குரூப்-2 தேர்வு எதிரொலி.! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!
- குரூப்2, குரூப் 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு.. எந்த இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம்?
- குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு..!
2025ஆம் ஆண்டுக்கான குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்காக தேதி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு வைத்து ஆட்கள் பணி நியமனம் செய்யப்பட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 1, குரூப் 2 தேர்வுகளுக்கான தேதி வெளியாகியுள்ளது.
குரூப் 1 தேர்வு ஜூன் 1ஆ, தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் ஒன்றாம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2025 ஆம் ஆண்டுக்கான குரூப் 2 முதல் நிலை தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு திட்டத்தை டிஎன்பிஎஸ்சி http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
