1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 20 year boy arrested in posco at coimbatore

8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடத்திய 20 வயது இளைஞர் கைது!

posco
கோவையில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை கடத்தி சென்ற 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
கோவையை சேர்ந்த எட்டாம் வகுப்பு பகுதி கொண்ட 13 வயது சிறுமியை காதலிப்பது போல நடித்து உள்ளார் 
 
மேலும் அவர் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை காட்டி உள்ளார் இதனை அடுத்து எட்டாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
 
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் மீது போக்கில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மீண்டும் அதிகரிக்கும் கொரொனா பரவல்....