செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (21:48 IST)

ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளியது டாடா மோட்டார்ஸ்!

tata
கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் ஹூண்டாய் நிறு வனத்தை டாட்டா மோட்டார்ஸ் பின்னுக்கு தள்ளிவிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது 
 
ஹூண்டாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் மாறி உள்ளது 
 
2022ஆம் ஆண்டு மே மாதத்தில் மட்டும் 43 ஆயிரத்து 341 பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து சாதனை செய்துள்ளது ஆனால் ஹூண்டாய் நிறுவனம் 42 ஆயிரத்து 293 வாகனங்களை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது