தொடர்புடைய செய்திகள்
- முழு ஊரடங்கு நாட்களில் தனியார் பால் நிறுவனங்கள் இயங்குமா? மக்களிடையே குழப்பம்!
- பசியால் அழுத சிறுமி! – உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வர்!
- ஐடி நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் - முதல்வர் டுவீட்
- 5 மாவட்டங்களை குறிவைத்த அரசு: முழு ஊரடங்கு பின்னணி என்ன??
- டாக்டர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் – முதல்வர் பழனிசாமி
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு 2 மாதம் பணி நீட்டிப்பு – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் தம் உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில்,அவர்களுக்கு 2 மாத காலம் பணி நீட்டிப்பு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
தமிழகத்தில் கொரொனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். எனவே, இம்மாத்த்துடன் பணி ஓய்வு பெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களின் பணியை நீட்டிப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்பந்த முறையில் 2 மாதத்திற்கு பணியாற்ற நியமன ஆணைகள வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்