1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. 10th std result day after tomorrow

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு: முடிவுகள் எப்போது?

10th
10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 
 
சமீபத்தில் 10ஆம் வகுப்பு 11ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடந்த நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது 
 
இந்த நிலையில் இன்றுடன் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்தது என்றும், இறுதி முடிவுகள் தயாராகி வருவதாகவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது 
 
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
17 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை - எங்கெங்கு தெரியுமா?