திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (17:05 IST)

விரைவில் 10 ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியாகும் – அமைச்சர் செங்கோட்டையன்

சமீபத்தில் தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

இதையடுத்து,  10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வம் மாணவர்களிடம் ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் கேள்விகள் எழுப்பி வந்தனர்.

இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது :

விரையில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

மேலும்,  5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இல்லை, தற்போதைய நிலையே தொடரும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.