தொடர்புடைய செய்திகள்
- ஏழைகளின் நாட்டில் 100 கோடி சம்பளம் வாங்குவது அநியாயமானது… இயக்குனர் வேலுபிரபாகரன் ஆதங்கம்!
- ரூ.100 கோடியில் பெரியார் சிலையா? பெரியார் சுயமரியாதைப் பிரசார நிறுவனம் விளக்கம்
- முதல்வருக்கு 1001 வாழ்த்து அட்டையை அனுப்பி வைத்த பாஜகவினர்!
- 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை - ஸ்டாலின்!!
- 100வது விக்கெட்டை வீழ்த்தினார் பும்ரா
10. 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு ஹால் விக்கெட் வெளியீடு
10,11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள் மற்றும் தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை 11 மணி முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளதாவது:
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.
10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வுகள், தனித்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை காலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் எனக் கூறியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்