வடிவேலு இடத்தை வைகோ பிடிப்பார்!.. மல்லை சத்யா நக்கல்...
மதிமுகவில் 30 வருடங்களுக்கு மேல் பயணித்தவர் மல்லை சத்யா. வைகோவுக்கு நிரம்பிய நெருங்கிய நபராக செயல்பட்ட மல்லை சத்யாவுக்கு மதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் வைகோவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2025ம் வருடம் மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கப்பட்டார். அதன்பின் திராவிட வெற்றிக் கழகம் என்கிற புதிய கட்சியையும் தொடங்கினார்..
தற்போது மதிமுக தவெகவை ஆதரித்து பேசி வருகிறது. முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் அவரின் மகன் வைகோ ஆகியோர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா நகைச்சுவை நடிகர் வடிவேலு இல்லாத இடத்தை அரசியலில் வைகோ நிரப்பி கொண்டு இருக்கிறார் என செய்திகள் வருகிறது.. மதிமுகவின் தேவை தமிழ்நாட்டுக்கு தேவையில்லை.. மதிமுக கட்சி தற்போது கரைந்து காணாமல் போய் கொண்டிருக்கிறது. தந்தை ஆரம்பித்து வைத்த கட்சியை மகன் விரைவில் முடித்து வைப்பார் எனக் கூறியிருக்கிறார்.