செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. நவராத்திரி
Written By Sasikala

நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய முறைகள்!!

நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்க வேண்டிய  முறைகள்!!
நவராத்திரி நாட்களில் கொலு வைத்து வழிபடுவது  குடும்பத்திற்கு வளம் சேர்க்கும் என்பது ஐதீகம். நவராத்திரி கொலுவில் ஒவ்வொரு ஜீவராசிகளும் பெற்றுள்ள அறிவின்  அடிப்படையில் கீழ்பகுதியில் இருந்து பொம்மைகளை அடுக்க வேண்டும். முதல் படியில் புல், செடி மற்றும் கொடிகளை வைக்க  வேண்டும்.