வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:31 IST)

பெண் போலிஸ் இனி 8 மணி நேரம் வேலை செய்தால் போதும்!

மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலத்தில் இனி பெண் போலிஸுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை நேரமாக இருக்கும் என அம்மாநில அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னர் பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருந்தது. மாற்றப்பட்ட பணி நேரமானது விரைவில் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.